Wish u happy birthday madara machan nee always happy ahh iru, Unnoda dreams ellame fullfill aagum macha
நீ எப்போதும் மகிழ்ச்சியாக, ஆரோக்கியமாக இருக்கணும்.
உன் வாழ்க்கையில் நல்ல வாய்ப்புகள், நல்ல மனிதர்கள், நல்ல நாட்கள் எல்லாம் அதிகமாக வரணும்.
நம் நட்பு இப்படி எப்போதும் தொடரட்டும்.
இன்று தினம் உனக்காகவே