Author Topic: 💥சிகரம்💫தொட்ட💫சமர்ப்பணம்💥Season 12🥳  (Read 39 times)

Attitude QueeN

  • Administrator
  • Newbie
  • *****
  • Posts: 29
  • Achieve +21/-0
  • QueeN PreeThi
    • View Profile
    • Thamizhini Fm
💥சிகரம்💫தொட்ட💫சமர்ப்பணம்💥Season 12🥳
💥SIGARAM💫THOTTA💫SAMARPANAM💥Season 12🥳
சிகரம் தொட்ட சமர்ப்பணம்

சிகரம் தொட்டு நம் மனங்களில் ஜாம்பவானுங்களாக வீற்றிற்றுக்கும் பிரபலங்களுக்கு
Thamizhini fmயின் சமர்ப்பணம். இது ஒரு சிறப்பு நிகழ்ச்சி.
இந்த நிகழ்ச்சியில் தங்கள் துறைகளில் சாதனை படைத்து வெற்றியடைந்த நம் மனம் நிறைத்த
பிரபலங்களின் பிறந்தநாளை சிறப்பிக்க இருக்கின்றோம்.
நிகழ்ச்சிக்கான விதிமுறைகள்
1. உங்களுடைய பதிவுகள் பிறந்தநாள் வாழ்த்தாக மட்டும் இல்லாமல் அந்த குறிப்பிட்ட
பிரபலத்தின் சிறப்பு அம்சங்கள், உங்களுக்கு பிடித்த விஷயங்கள், உங்களை கவர்ந்த
இயல்புகளை பற்றி நீங்கள் பதிவு செய்ய வேண்டும்.
2. அதோடு அப்பிரபலத்தின் தொடர்புடைய பாடலை நீங்கள் உங்கள் விருப்ப பாடலாக
கேட்கலாம்.
3. முதல் 10 பதிவுகள் நிகழ்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
4. உங்கள் வாழ்த்துக்களை விலாவரியாக அப்பிரபலத்திடம் உங்களுக்கு பிடித்த
விஷயங்களை சுவாரஸ்யமாக பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
5. உங்களுடைய பதிவுகளை நிகழ்ச்சிக்கு இரண்டு நாட்கள் முன்னதாக குறிப்பிட்ட
நேரத்திற்குள் பதிவு செய்யவேண்டும்.
6. இந்நிகழ்ச்சியானது சிறப்பு நிகழ்ச்சியாக நாம் கொண்டாடும் பிரபலங்களின் பிறந்தநாள்
அன்று இந்திய நேரப்படி இரவு 10.00 மணிக்கு நமது Thamizhini FM ல் ஒலிபரப்பப்படும்.
சிகரம் தொட்டு சாதித்தவர்களை கௌரவப்படுத்த Thamizhini FM எடுக்கும் இந்த முயற்சிக்கு
உங்கள் அனைவரின் ஒத்துழைப்பை வேண்டுகிறோம்.

SIGARAM THOTTA SAMARPANAM

Thamizhini FM is taking legacy to celebrate the legends who achieved greater in their
respective fields on their birthday occasion. This is a special program in our Thamizhini
FM.
We take this opportunity to pay tribute to the celebrities and legends who proved
themselves to be an ideal icon among us.
Rules for participation
1. Not just like a birthday wish, we request you to describe the qualities, incidents and
facts that made you to admire the respective celebrity on their birthday.
2. You can also request a song related to that celebrity along with your wish post.
3. First 10 posts will be taken into consideration for the program.
4. We also request you to narrate in brief with the interesting facts and information about
the respective personality to make this program more effective.
5. Birthday wish threads will be open prior in the lovelyindianchatforum and we expect you to
complete your posts two days before the program.
6. This program will be broadcasted in Thamizhini FM by 09.45pm IST on the birth date of the
respective celebrity we like to pay tribute.

We, Thamizhini FM team expect everyone the fullest cooperation and support to respect and tribute the
legends we admire the most.

Kakarot

  • Newbie
  • *
  • Posts: 3
  • Achieve +1/-0
    • View Profile
         Wish you many more happy returns of the day sir❤️❤️🎂 Ar Rahman ❤️❤️ he my one and only my fav music director ❤️❤️ and he is also a record producer, singer, songwriter, musician, multi-instrumentalist, and philanthropist
Thn yen thalaivan vangatha awards say kadayathu He is a recipient of six National Film Awards, two Academy Awards, two Grammy Awards, a BAFTA Award, a Golden Globe Award, six Tamil Nadu State Film Awards, fifteen Filmfare Awards, and eighteen Filmfare Awards South ❤️❤️ only person won a two oscar in india he is my man AR.rahman …….. And I have a big respect to him and I learned so much from him …..he is a one of the legend musicians in indian cinema…….and once again wish u many more happy returns of the day ISAI PUYAL 🥵AR RAHMAN …… last one when any one speak in Hindi front of him my thalaivan thugu reply tharuvaru 😂😂HINDI THERIYATHU PODA😅😅😅


       
                        Thanks guys ❤️❤️❤️
 
         I need a song from enthiran arima arima

Sandiyar mla

  • Newbie
  • *
  • Posts: 2
  • Achieve +0/-0
    • View Profile
happy birthday arr sir....
He is an strong and pure soul avaroda music pathi la sollave theva Ila all time and all genaration ku fav music ah avarala mattum than kuduka mudiyum nu kuda sollalam but yenaku avar kita romba pidicha visayam na ni yevalo periya cini industry ah vena irunthutu po angayum nan vanthu Tamil la than pesuven yen language ah tease panna un language um tease pannuven nu nirai ah thug life ah panni vittu vanthu irukaru avar ithe attitude oda best music a long life kudukanum nu aasa paduren once again happy birthday sir
Nan req pannura song moopila tamizhe thaaye album song..
[/i][/b]

Kaala

  • Newbie
  • *
  • Posts: 1
  • Achieve +0/-0
    • View Profile
    அணைவரும் வணக்கம் 

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இசை புயலுக்கு

    06/01/1966 லவ் தமிழ் நாட்டில் சென்னையில் பிறந்தார் இவரது பெயர் அருணாசலம் சேகர் திலீப்குமார்
       இவர் 1985 ல் இசை பயணத்தை ஆரம்பித்தார் தந்தை ஆர்.கே.சேகர் மலையாள திரையுலகில் பணியாற்றினார் சிறுவயதில் தந்தையை இழந்து குடும்ப பாரத்தை சுமந்தார்

        11 வயதில் இசை ஞானி இளையராஜாவிடம் கீபோர்டு வாசிக்க சேர்ந்தார் மற்றும் எம்.எஸ்.விஸ்வநாதன் ரமேஷ் நாயுடு ஜாகீர் உசேன் குன்னக்குடி வைத்தியநாதன் ஆகியவர்களுடன் உதவியாளராக பணியாற்றினார்

    முதலில் விளம்பரங்களுக்கு இசை அமைத்து 300க்கும் மேற்பட்ட விளம்பரங்களுக்கு இசை அமைத்தார்

       1992 ல் மணிரத்னம் மூலம் ரோஜா திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார் முதல் படத்திலேயே தமிழ் திரைப்பட உலகில் வெகுவாக பேசப்பட்டது  முதல் படத்திலேயே தேசிய விருதும் பெற்றார்

       2008 ஆம் ஆண்டில் ஸ்லம் டாக் மில்லியனில் என்ற ஆங்கில திரை படத்திற்கு மிக உயரிய விருதான ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது
           மற்றும் மொரீசியசு நாட்டில் விருது மலேஷியா விருது லாரன்ஸ் ஆலிவர் விருது தமிழ்நாடு அரசு திரைப்பட விருது (6முறை) பிலிம்பேர் விருது (13 முறை) பிலிம்பேர் சவுத் விருது (12 முறை) ஸ்டேன் ஃபோர்டு பல்கலைகழகத்தின் சிறப்பு விருது கோல்டன் குளோப் விருது இன்னும் அதிக விருதுகளையும் வாங்கியுள்ளார்

         மற்றும் இந்திய அரசின் 3 ஆம் உயரிய விருதான பத்ம பூசண் விருதும் பெற்றார்

        தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு இந்தி ஆங்கிலம் ஆகிய மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்


           இவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவதில் நான் பெருமை கொள்கிறேன்

          மீண்டும் ஒருமுறை
      இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இசை புயலுக்கு சொல்லி கொள்கிறேன் உங்கள் இசை பயணம் இடைவிடாது நடக்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்தனை செய்கிறேன்

          எல்லா புகழும் இறைவனுக்கே.



                      இப்படிக்கு.   
           உங்கள்  கூகுள் காலா




jeni

  • Newbie
  • *
  • Posts: 5
  • Achieve +2/-0
    • View Profile
hi nanbargale hope all are good !
intha murai isai puyal rahman udaya bday celebration tha! ivara pathi solanu na such talented musician singer!
ivar pana ela music and singing top notch erkum enikume yarum veruka mudiathu bore adikathu!
it will be long lasting forever
happy birthday rahman sir u should give us more n more master piece of music ♥️♥️
na ivar music pani ivaru danush padna song requesting
Raayan movie ernthu adangatha asuran song ❤️
i dc this song to my anna maari
Durga n raayan is more connected to both of us❤️