Author Topic: ✨💐நிழல்🌹உயிர்🌹ஆகிறது💐Season 20💫  (Read 120 times)

Attitude QueeN

  • Administrator
  • Newbie
  • *****
  • Posts: 29
  • Achieve +21/-0
  • QueeN PreeThi
    • View Profile
    • Thamizhini Fm
✨💐நிழல்🌹உயிர்🌹ஆகிறது💐Season 20 புத்தாண்டு சிறப்பு கவிதை நிகழ்ச்சி 💫
✨💐Nizhal🌹Uyir🌹Aagirathu💐Season 20 New year special kavithai program💫
விதிமுறைகள்:

1) நிழல் உயிராகிறது கவிதை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, பயனர்கள் தங்களது முகவரியினை இத்தளத்தில் பதிவு செய்திருத்தல் அவசியம்...

2) மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்திற்கு தகுந்தவாறு கவிதைகள் அமையப்பட்டிருக்க வேண்டும்...

3) பதிவு செய்யப்படும் கவிதைகள் தங்களது சொந்த  படைப்புகளாக இருக்க வேண்டும்..

4) வேறு ஒருவரின் படைப்புகளாக அறியப்படும் பட்சத்தில் படைப்புகள் முன்னறிவிப்பின்றி நீக்கப்படும். மேலும் அதற்கான முழு பொறுப்பினையும் பயனர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழினி FM குழுவிற்கு அதில் எவ்வித பொறுப்பும் இல்லை..

5) இங்கு பதியப்படும் கவிதைகள் குறைந்தபட்சம் 15 முதல் 40 வரிகள் இருக்க வேண்டும்..

6) முதலாவதாக பதியப்படும் எட்டு கவிதைகள் மட்டுமே நிழல் உயிராகிறது நிகழ்ச்சியில், தமிழினி Fm இடம்பெறும்..

7) முதலில் கவிதையினை பதிவு செய்யும் பயனருக்கு பரிசு பாடல் Tamil club chat மூலம் நிகழ்ச்சியின் இறுதியில்  வழங்கப்படும்..

8) நிழல் உயிராகிறது கவிதை நிகழ்ச்சி நமது தமிழினி fm-யில் வெள்ளிக்கிழமைகளில் ஒலிபரப்பு செய்யப்படும்..

9) ஒலிபரப்பு செய்யப்படும் நிகழ்ச்சியின் முடிவில் அடுத்த வாரத்திற்கான தலைப்பு  வழங்கப்படும்

Terms:

1) In order to participate in the Nizhal uyiragirathu program, users must have registered their id on the forum site...

2) Poems should be written as per the photograph given above…

3) Poems to be entered here must be their own work.

4) Works will be removed without notice if found to be the work of someone else. And users have to accept full responsibility for it. Tamizhini FM team has no responsibility in it..

5) The poems posted here should be at least 15 to 40 lines long.

6) Only the first eight poems posted will be featured in the show "Nizhal Uyiragirathu " on Tamizhini Fm.

7) The user who registers the poem first will be given a prize song at the end of the program through Tamil club chat.

8) Nizhal Uyiragirathu program will be aired on Fridays on our Tamizhini fm..

9) Next week's topic will be given at the end of the program..
By
Thamizhini Team
« Last Edit: December 13, 2024, 02:32:44 pm by Attitude QueeN »

NaYanThaRa

  • Newbie
  • *
  • Posts: 2
  • Achieve +2/-0
  • ✨✨ 👑 WTC Queen 👑 ✨✨
    • View Profile
இனிய புத்தாண்டு பிறக்கிறது ❤️

இனியாவது வஞ்சனை அற்ற உள்ளம் பிறக்கட்டும் 🙏

குழந்தை இல்ல குப்பைதொட்டி பிறக்கட்டும்

ஆபாசம் இல்ல அன்பு பிறக்கட்டும்

ஆசிட் இல்ல ஒருதலை காதல் பிறக்கட்டும்

துரோகம் அற்ற நட்பு பிறக்கட்டும்

சந்தேகம் அற்ற இல்லறம் பிறக்கட்டும்

ஓடியாடும் குழந்தைகள் பிறக்கட்டும்

லஞ்சம் அற்ற அலுவலகம் பிறக்கட்டும்

ஊழல் அற்ற அரசாங்கம் பிறக்கட்டு

காதலை ஏற்கும் பக்குவம் பெற்றோர்க்கும் அவர்கள் மனதை அறியும் அறிவு பிள்ளைகளுக்கு பிறக்கட்டும்

போதும் என்ற உள்ளம் பிறக்கட்டும்

அமைதியான மகிழ்ச்சி ஒவொருவர் வாழ்விலும் பிறக்கட்டும் ❤️

அணைத்து WTC குடும்பம் உறுப்பினர்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️

என்றும் அன்புடன்
ரம்யா ❤️

Aval

  • Newbie
  • *
  • Posts: 2
  • Achieve +0/-0
    • View Profile
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஆரம்பித்த ஒன்றாம் மாதம் பல உறவினர்கள் ஒன்று கூட,

இருவர் சேரவில்லை என்றால் இரவு இல்லை என்று இர‌ண்டாம் மாதமும்,

முத்தங்கள் சேர இயலாமல் மூன்றாம் மாதமும்,

நான் இங்கே நீயும் அங்கே என்று நான்காம் மாதமும்,

மனதளவில் மாற்றங்கள் இருந்தாலும் உன் இடத்தில் மாற்றம் இல்லை என்று மே மாதமும்,

அனைத்தும் சேர இத்தனை நாள் என்று ஆறாமாதமும்,

ஜூன் போனால் ஜூலை காற்றே என ஏழாம் மாதமும்,

ஏடு எடுத்து எழுத தெரியாதவனை எழுத வைத்த எட்டாம் மாதமும்,

துன்பம் தொலைந்தது என்று செப்டம்பர் மாதமும்,

ஆடம்பரமானவன் கூட அடங்கி வாழ அடை மழையை எதிர் பார்க்கும் அக்டோபர் மாதமும்,

மாதங்கள் முடிய மௌனங்கள் பேச வைக்கும் நவம்பர் மாதம்,

ஓடிய காலங்கல் ஒன்றாக கிடைக்குமோ என்றும் ஏங்க வைக்கும் நாட்கள் எண்ணிப் பார்க்க வைக்கும் டிசம்பர் மாதம் கடந்து மீண்டும் மீண்டும் நினைவு கொள்ள தூண்டும்.

 கடந்த மாதங்களும் மீ்ண்டு வர முடியுமோ முடியாத என்று ஏங்கும் உள்ளங்களுக்கு நீ நினைத்தால் மீண்டு
 வர முடியும் என்று காட்டுவதற்காக எங்கிருந்தோ எழும் அழுகை குறல் நான் இல்லாமல் நீ எப்படி வாழ்வது
 உன்னை விட்டு சென்றவர்களை விட்டு உன்னுடன் இருக்கும் என்னை பார் உனக்காக உன்னோடு நான்
 எப்பொழுதும்..

இப்படிக்கு
உனக்காக காத்திருக்கும் புத்தாண்டு
(அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்)



MurattuKaalai

  • Newbie
  • *
  • Posts: 3
  • Achieve +3/-0
    • View Profile
புத்தாண்டே வருக

💎 இருளின் மடியில் உறங்கி கிடத்து
புது விடியலில் பிறக்கப் போகும் இனிய
புத்தாண்டே வருக புதிய மகிழ்ச்சியை தருக,

💎 கோபம் தாண்டு..
பொறாமை தாண்டு
தடைகள் தாண்டு..
ஆசைகள் தாண்டு
வெறுப்பைத் தாண்டு..
பயத்தைத் தாண்டு
பொய்களைத் தாண்டு..
வயதை தாண்டு
பிறக்கும்
பெரு மகிழ்ச்சிப் புத்"தாண்டு" !💎

⌚ நொடிகளாய்...
 நகர்ந்து நீ போ
⏰ நிமிடங்களாய்
 நிமிர்ந்து நீ போ
⌚ மணிகளாய்
 மறைந்து நீ போ
⌚ நாட்களாய்
 கடந்து நீ போ
⌚ வாரங்களாய்
 சுழன்று நீ போ
⌚ மாதங்களாய்
 மாரி நீ போ
⌚வருடமாய்
வருடிச் செல்லும்
🌹 புத்தாண்டே
நீ வா நீ வா.. நீ வா...

Happy new year 🎊 all I'm ur lovable MK ❤️ RockeT

« Last Edit: December 15, 2024, 01:40:07 am by MurattuKaalai »

Yuva

  • Newbie
  • *
  • Posts: 2
  • Achieve +0/-0
    • View Profile
அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ✨✨
.
.
.
மழை பருவமே மழை பருவமே - இந்த மண்ணில் மாறிகொண்டே செல்கிறது..!
மண்ணை உண்ணும் மண்புழுக்க‌ள் கூட மனிதனுக்கு உரம் தருகிறது..!
மனிதம் என்ற மகுடம் கூடிய மனிதன் "
மட்டும் தன்னலம் பெற்று  மனிதநோயற்ற
மாறாதா வாழ்கிறான் - இனி
மாற்றத்தை தேடும் மனிதம் கொண்ட
மனிதனாய் புத்தாண்டில்
மாற்றுங்கள்..!
மாற்றுங்கள்..!
இன்று புத்தாண்டு வருடத்தின்
வார கடைசி
வருட கடைசி
மட்டுமல்ல...
கஷ்டங்களை, கவலைகள் எல்லாத்துக்கும் கடைசி நாளாக
அமையட்டும்....
பிறக்கும் இனிய புத்தாண்டு, நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும் மகிழ்ச்சியையும் நோய் நொடி இல்லாத வாழ்வையும் குறைவில்லாத செல்வத்தையும் கொடுக்கும் ஒரு புத்தாண்டாக மலர வாழ்த்துக்கள்!!!
WISH YOU HAPPY NEW YEAR 🎊 ALL IAM UR LAVABLE.. YuvA.♥️

Aathiran

  • Newbie
  • *
  • Posts: 2
  • Achieve +0/-0
    • View Profile
அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
1

2

3

இனிய புத்தாண்டே

உன் பிறப்பு

பிணியிறப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கட்டும்.....

கதிரவனின் கதிர் வீச்சில்

கிருமிகள் அழிந்து  போகட்டும்......

காற்று மண்டலம் இனியேனும்

தூய்மையாகட்டும்.....

வரும் நாட்கள் நம் அனைவருக்கும்

வசந்த நாட்களாய் மாறட்டும்...!!!!!

Happy new year 2025.......❤️ WTC and TTC

WTC MAMAKUTTY

  • Newbie
  • *
  • Posts: 2
  • Achieve +2/-0
    • View Profile
இருபத்தொன்றாம் நூற்றாண்டின் கால் இறுதியே!!!!
வருக வருக...
எல்லா வீடுகளிலும் இன்பம் பொங்க
இயற்கை தாய் மகிழ்ந்து எங்கும் பசுமை நிறைய
பகைவர்கள் கர்வம் உடைந்து கலங்கி நிற்க
செல்வங்கள் எல்லாம் செழித்திட
உலகம் முழுவதும் அமைதி நிலைத்திட
அன்னை பிதாக்களை அன்போடு பார்த்திட
அனைத்து உயிர்களும் காதலை உணர்ந்திட
அரசியலில் மகத்துவம் நடந்திட
உன் பெயர் வரலாற்றில் பதிந்திட
இவை அனைத்தும் நடந்திட பேணுகிறேன்

ஆயிரம் கோடி பேர்களில் ஒருவன் அடியேன் தமிழன் நான் உங்கள் நண்பன்
MaMaKuttY alias Joseph VJ

Billa

  • Newbie
  • *
  • Posts: 4
  • Achieve +2/-0
    • View Profile
😍 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 😍

😍 புத்தாண்டு புத்தாண்டு இந்த வருடமாவது அனைவருக்கும் கஷ்டங்களை நீக்கி ‌😍

😍 அனைத்து செல்வங்களையும் செழிப்பையும் கொடுத்து விடு இல்லை எனில் 😍

😍 எங்களின் உயிரை எடுத்து விடு 😟

😍 புத்தாண்டு புத்தாண்டு இந்த பொது வருடத்தில் 😍

😍 என்ன ஒரு பேரழிவு இல்லாமல் இந்த பூமியை காத்திடு இல்லையெனில் 😍

😟 அதற்கு முன் என் உயிரை எடுத்திடு 🙂

😍 புத்தாண்டு புத்தாண்டு இந்த புது வருடத்தில் இருந்து எந்த ஒரு உயிரும் என் கண் முன்னே தேவையில்லாமல் போகக்கூடாது 😟

😍 அப்படிப் போகும் என்றால் ஒரு நொடியும் என் உயிர் போகட்டும் 😟

😍 புத்தாண்டு புத்தாண்டு என்ன இவன் ஒரு வருடத்தில் ஆரம்பமே சோகமாக இருக்கிறான் என்று கேட்கிறாயா 😢

😟 ஏனென்றால் கடந்த வருடங்களில் நான் பட்ட கஷ்டம் அப்படி 🙂

😍 இனிவரும் புது வருடத்தில் ஆவது என்னையும் சுற்றி இருக்கும் நண்பர்களையும் கஷ்டப்படுத்தாமல் சந்தோஷமாக பார்த்துக்கொள் புத்தாண்டு புத்தாண்டு 😍

😍 நான் உங்கள் admin Billa 😍