1
நிழல் உயிர் ஆகிறது / Re: ✨💐நிழல்🌹உயிர்🌹ஆகிறது💐Season 19💫
« on: December 03, 2024, 02:12:16 pm »காதல் காற்றே…
மெல்லமாய் வந்தாய்🥰
மனநிறைவை கொடுத்தாய் - தேவதை
என்னும் மலரையும் கொடுத்தாய்😍
...
மனதோடு மனம் கலந்தோம்
காதலில் விழுந்தோம்
மகிழ்ச்சியாய் இருந்தோம்
காலத்தை கடந்தோம்🤍
...
தென்றலாய் வருவாயோ!!
என எதிர்பார்த்தேன்
இதயத்தை நொறுக்கினாய்🤕
கண்ணில் கண்ணீரும் நிரப்பினாய்🥺
அழுகையும் வர செய்தாய்😫
...
மகிழ்ச்சி அளித்தவள் - மாயமாக சென்றாள்
சிரிக்க வைத்தவள் - சிதறி சென்றாள்
கைகோர்த்து நடந்தவள் - என் காலத்தைவிட்டே
சென்றாள்.......!!!😞
.
இதயத்தை நொறுக்கிய அவளின் முகத்தை🧚
மறந்து போக மனம் மறுக்கிறது...
காரணம் - இன்னும் அவள் என்னுடன் இருக்கும்
மெல்லமாய் வந்தாய்🥰
மனநிறைவை கொடுத்தாய் - தேவதை
என்னும் மலரையும் கொடுத்தாய்😍
...
நானும் என்னவளும்....
பறவையாய் பறந்தோம் மனதோடு மனம் கலந்தோம்
காதலில் விழுந்தோம்
மகிழ்ச்சியாய் இருந்தோம்
காலத்தை கடந்தோம்🤍
...
வரும் காலத்தில் நீ எனக்கு
மெல்லிசையாய் வருவாயோ!!தென்றலாய் வருவாயோ!!
என எதிர்பார்த்தேன்
ஆனால் நீயோ……
புயலாய் வந்தாய்😞இதயத்தை நொறுக்கினாய்🤕
கண்ணில் கண்ணீரும் நிரப்பினாய்🥺
அழுகையும் வர செய்தாய்😫
...
ஏன்? ஏனடி இவ்வாரு செய்தாய்....
என்னவானதோ என்னவளுக்கு....!!மகிழ்ச்சி அளித்தவள் - மாயமாக சென்றாள்
சிரிக்க வைத்தவள் - சிதறி சென்றாள்
கைகோர்த்து நடந்தவள் - என் காலத்தைவிட்டே
சென்றாள்.......!!!😞
.
இதயத்தை நொறுக்கிய அவளின் முகத்தை🧚
மறந்து போக மனம் மறுக்கிறது...
காரணம் - இன்னும் அவள் என்னுடன் இருக்கும்
“என்னவளே.........."
- காளிக்🤍