Hi hi ellarkkum vanakkam intha week enakk romba romba pudicha song theekoluthi song frm bison இந்த song நான் ரொம்ப லைக் பண்ணது ena
இந்த song கேட்ட உடனே ஒரு energy boost மாதிரி வரும்.
Music and lyrics-உம் சேர்ந்து அந்த feel கொடுக்கும்.
Happy ahh இருக்கும்போதோ, boring-ஆ இருக்கும்போதோ கேட்கும்போதே mood change ஆகிடும்.
அதனால தான் இந்தப் பாடல் எனக்கு ரொம்ப special. Ennoda ella frnds kkum indha song dedicate pandrn
Nandri all👀👀🦋🦋🦋🦋