பொதுமன்றத்தில் (Forum) நெஞ்சம் மறப்பதில்லை நிகழ்ச்சி பகுதியில் உங்கள் இடத்தை ஆம் (yes) என்று பதிவிட வேண்டும்.
அதனுடன் எந்த தேதியில் உங்கள் பாடல் ஒளிபரப்பப்பட வேண்டும் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
ஒரே தேதி இரு பயனர்களால் கேட்கப்பட்டிருந்தால் அதை மாற்றி அமைக்கும் உரிமை நிர்வாகத்திற்கு உண்டு.
12 பாடல்கள் மற்றும் பாடல் இடம்பெற்ற திரைப்படம் (அல்லது) பாடலின் YOUTUBE LINK ஐ தெளிவாக குறிப்பிட்டு Cutie அவர்களின் PVT ku அனுப்பவேண்டும்.
உங்கள் 12 விருப்ப பாடல்களில் மூன்று பிற மொழி பாடல்கள் இருக்கலாம்.(விருப்பப்பட்டால்)
நீங்கள் குறிப்பிட்ட தேதிக்கு ஓரு நாள் முன்னதாக பாடல்கள் எங்களை வந்து சேரும்படி பார்த்துக்கொள்ளவும்.
இரட்டை அர்தங்களோ ,ஆபாச வார்த்தைகளோ இல்லாத பாடல்கள் தேர்வு செய்வது கட்டாயம்.
You have to register your place as yes in the program section of the Forum.
Along with that you should mention the date on which your song should be aired.
Management reserves the right to change the same date if requested by two users.
12 songs and the movie names should send their PVT clearly (or) mentioning the YOUTUBE LINK of the song and the movie the song featured in.
Your 12 optional songs may include up to three other language songs.(if desired)
Please ensure that the songs reach us one day before your specified date.
It is imperative to choose songs that do not have double meanings or obscenities.
By
Thamizhini Team....!