Author Topic: ✨ஆட்டோ கிராப் 🌹  (Read 85 times)

Attitude QueeN

  • Administrator
  • Newbie
  • *****
  • Posts: 29
  • Achieve +21/-0
  • QueeN PreeThi
    • View Profile
    • Thamizhini Fm
✨ஆட்டோ கிராப் 🌹
« on: December 01, 2024, 01:17:09 pm »
✨ஆட்டோ கிராப் 🌹
✨Autograph🌹

1.ஆட்டோகிராஃப்  நிகழ்ச்சி ஒரு புதிய கண்டறிப்பாகும் !

2.நம் WTC TCC -இல் சிறந்த பயனாளிகள் மற்றும் அதிக  நேரம் நமது அரட்டையில் பங்களிப்பு கொடுக்கும் ஸ்டாப் அனைவருக்கும் க‌ண்ட‌றிய பட்ட புதிய நிகழ்ச்சி !

3.இ‌ந்த நிகழ்ச்சியில் rj rocket raja, விருந்தினர் குறித்து கேள்விகள் அவரின் நண்பர்களிடம் சேகரிப்பார்

4.அதன் விடைகள் விருந்தினரிடம்  வாங்கி நிகழ்ச்சி தொகுத்து வழங்குவார்

5. இன்றய நாள் வரை இ‌ந்த பு‌திய க‌ண்ட‌றிய பட்ட நிகழ்ச்சி 4 தொகுப்பு முடிவடைந்துள்ளது , இதை மேலும் வெற்றி அடைய செய்ய புதிதாக forum இல் கொண்டு வந்திருக்கிரோம்

6. இதன் மூலம் நிகழ்ச்சியில் பங்கு பெறும் விருந்தினர் குறித்து அறிந்து கொள்ளும் அறிய வாய்ப்பை நம் அரட்டையின்  RJ ROCKET RAJA (MURRATTU KAALAI ) thamizhini fm-காக தொகுத்து வழங்கி  கொண்டு இருக்கிறார்

7.மேலும் இந்த நிகழ்ச்சியை ஆதரித்து வெற்றி அடைய செய்யுமாறு உங்களிடம் அன்புடன் thamizhini fm டீம் கேட்டு கொள்கிறது

1. AUTOGRAPH program is a newly discovered program !

2. The most active users and supportive staffs of our WTC TCC Chat Rooms would be selected as guests for the program

3. Rj rocket raja of this show would collect questions from friends of chosen guests and designs segments for the show

4. The answers for respective questions would also be collected from guests and show will be hosted funfilled way by our star hosts alias Rjs

5.This will be an opportunity for all of us to get to know deeply about each other

6. Till today 4 shows has been successfully completed and would like to make it more and so we are here to introduce it newly in our forum

7. we affectionately and respectedly ask all our dear users to support the show and make it super dooper hit.
      - by your Thamizhini fm team ❤️

✨Nayanthara🌹ஆட்டோ கிராப் 🌹Host By ✨Radha & Rocket Raja❤️

✨Sandiyar MLA🌹ஆட்டோ கிராப் 🌹Host By ✨Lyana & Rocket Raja❤️


✨Thulasi/Jeni🌹ஆட்டோ கிராப் 🌹Host By ✨Lyana & Rocket Raja❤️



« Last Edit: December 21, 2024, 09:19:02 pm by Attitude QueeN »