81
நிழல் உயிர் ஆகிறது / Re: ✨💐நிழல்🌹உயிர்🌹ஆகிறது💐Season 23 💫
« Last post by Vaishnavi on September 16, 2025, 08:26:58 am »இந்த புகைப்படம் என் கடந்த காலத்தை நினைவூட்டுகிறது.
கடந்த காலம் ஆஹா எத்தனை இனிமையான நினைவுகள்.
என் வாழ்க்கையில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்த காலம்.
குழந்தை பருவத்தின் சேட்டைகளும்,
சகோதர, சகோதரிகளிடம் இட்ட சண்டைகள், மனதில் குழப்பம் இல்லாமல் தெளிவோடு தாய் தந்தையின் அன்போடும் அரவணைப்போடும் சந்தோஷத்தில் திகைத்த நாட்கள் மீண்டும் வருமா..........
கடந்தக்காலம் பின்னோக்கி செல்ல ஆசை கொள்ளுது மனது...
என் மகிழ்ச்சியான நிமிடங்களை மீண்டும் ஒரு முறை பார்த்து விட....
கடந்தக்கால சலனமற்ற என் இரவுகளை நீளச்செய்.....
உன் நினைவுகள் மட்டும்எப்பொழுதும் போதுமானதாக இருக்கிறது எனக்கு..
காலங்கள் கடந்தும் காலாவதியாகிவிடாத மருந்து கடந்தக்கால நினைவுகள்......
சாத்தியமாகாத ஆசை:
கடவுள் எனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டால் என் கடந்த கால பொக்கிஷமான தருணங்களை திரும்ப பெற கேட்பேன்.