Recent Posts

Pages: 1 ... 6 7 [8] 9 10
71
Hi nanba and nanbis romba naal aachu la nama ipdi program la sandhichu last time eh podanum nenachen but missed adhan indha time seekiram odi vandhutten

Indha week innisai Thendral la. Ennoda favourite song list edhu na oorum blood from dude

Indha song yen pudikkudhu na starting la oru vibe song madhiri kondu poitu naduvula chinnadha oru breeze maadhiri love feel ah kondu vandhuttu povanga but adhu chinna breeze illa oru puyale adicha maadhiri oru impact ullukuulla apdi oru lines adhu enna nu sollren kelunga

Oru alai ava kalai ava
Azhagiya nilavava
Nizalilum jolikkira
Niranthara oli ava
Sari ava thavarava
Sirikira siripukku
Avathaan kaaranamaa


These are my favourite lines in this song


Ok dudes song ketu ellarum vibe aagunga naan next program la meet panren tatoosss

  Ippadukku

Ungal naan MANMADHAN (A) VALLAVAN 😎😎😎
   
72
இருண்ட அறையில் புரண்டு படுத்து இருந்த என்னை பத்து மாதம் பேணி காத்து உலகிற்கு அழைத்து வந்தாய் மூச்சு கூட நோகாத படிக்கு முத்தமிட்டு அள்ளி அணைத்தாய் கை பிடித்தவன் கை நழுவி போன போதும் என்னை உந்தன் கைக்குள் போற்றி பாதுகாத்தாய் தவழும் வயதில் தாய் பால் குடுத்து தாவும் வயதில் மடி என்னும் அரியாசனத்தில் அமர வைத்து உச்சு கொட்டி என்னை காத்து நின்றாய் ஊர் உன்னை ஏசிய போதும் என் புதல்வனே என்னுலகம் என வாழ்ந்து வந்தாய் சகலமும் பெற்று வாழ வேண்டிய வயதில் அனைத்தையும் இழந்து நின்றாய் என் கை பிடித்து பலகையில் அம்மா என்னும் மந்திர சொல்லை எழுத பழக்கினாய் காலங்கள் ஓட பினுயுண்டு நான் உனக்கு குழந்தையாய் இருந்தது போய் நீ எனக்கு குழந்தை ஆனாய் நீ என்னை அள்ளி அரவைத்தத்தை போல்  சிறிது கூட மிகாமல் உன்னை பார்த்து பார்த்து அள்ளிக்கொண்டேன் நீ என்னை உலகம் என நினைத்து வாழ்ந்தாய் நான் என் சர்வமும் நீயே என வாழ்ந்து வந்தேன் நான் செய்ததில் என்ன குறை கண்டாயோ என்னிடம் சொல்லாமல் பிரிந்து சென்றாய் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தாய் மீண்டும் இருட்டினில் விட்டு சென்றாய் வழிநடத்தி வாழ்க்கையை சொல்லி குடுத்து  சென்றாலும் உன் கை விரலை தேடுகிறேன் மீண்டும் உன் கை பிடிக்க முயலும் நான் தாயின் மாணவனா இல்லை தாயுமானவனா?
73
Hi Makkale intha week enakku pudicha song ennanna life of ram from 96 athulaiyum நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே
இன்றை இப்போதே அர்த்தம் ஆக்குதே
இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே
நாளை ஓர் அர்த்தம் காட்டுமே intha வரிகள் enakku romba pudikkum
74
Hi all 💕💕

Intha week eanakku pudecha song

My altime favourite
Chandramugi movie la irunthu athinthom song

Ithu music pathuna song eapola na down aa irukkano or feeling aa irukkano apola kekura songs la ithuvum onnu

En fav song aa kekalam vanga
75
✨💐இன்🌹இசை🌹தென்றல்💐✨Season 20❤️
✨💐IN🌹ISAI🌹THENDRAL💐✨Season 20❤️
இன்னிசை தென்றலின் விதிமுறைகள்.........
(1) கோரிக்கை பன்னுற பாடல் இசையில் வெற்றிப்பெற்ற படத்தின் பாடலாக இறுக்க வேண்டும்..அதாவது வெற்றிப்பெற்ற பாடல் தோல்வி அல்லாத ஒறு அளவுக்கு ஓடிய படமாக இறுக்க வேண்டும்................

(2) இன்னிசை தென்றலில் 8 பாடல்கள் மட்டும்    ஒளிப்பரப்ப படும்.........                       
 ( 3) முதல் 8 பாடல்களில் எந்த பாடல்( 1) விதிமுறைகளின் படி சேரவில்லையோ , அந்த குறிப்பிட்ட பாடல்களை நிராகரிப்பு செய்யப்படும்....      (4) ஞாயிற்றுக்கிழமை
இரவு 11.59pm முதல் திங்கட்கிழமை 00.00am வரை இன்னிசை தென்றல் முடிவுச்செய்யப்படும்....

முக்கிய கவனத்திற்கு
......(1) RJ வின் பாடல் தான் , முதல் பாடல் இன்னிசை தென்றலின் திட்டம் ஆகும்...               
 2) முதலில் இன்னிசை தென்றலில் பதிவுச்செய்த நபருக்கு ஒறு பரிசுப்பாடல் ஒளிப்பரப்பப்படும்....             3) பரிசுப்பாடல் கடைசிப்பாடலாக ஒளிப்பரப்பப்படும்...            4) ஒறு நிமிடத்திற்கு பிறகு பரிசுப்பாடல் thamzhini fmல் ஒளிப்பரப்பப்பட்டு புதிய இன்னிசை தென்றல் திறக்கப்படும்...

Rules of Innisai Thendral.........
(1) The requested song should be selected as a song from a successful film. ...

(2) Only 8 songs will be telecast in Innisai Thendral.........                       
 (3) Any song out of the first 8 songs which does not fall under (1) rules, those particular songs will be rejected.... (4) Sunday
Monday from 11.59pm 00.00am Innisai Theral will be decided....

Main Attention
......(1) RJ's song is , the first song is Innisai Thendral's project...               
 2) One prize song will be aired for the first person to register in Innisai Thendral... 3 ) The prize song will be broadcast as the last song... 4) After one minute the prize song will be broadcast on thamzhini fm and a new breeze will be opened...

By
Thamizhini FM Team
76
தாயுமானவன்
 
எனக்கு விவரம் தெரியும் முன்பே எனது அன்னைய இழந்தேன்

அதற்கு அப்புறம் என் அம்மாவின் தந்தை அதவாது எனது தாத்தா அவருக்கு தன் இந்த கவிதை

என் அன்பு தாத்தா இல்லை என் அம்மா
உந்தன் பாசம் எல்லையற்றது தாத்தா
உந்தன் அன்பு அழகானது தாத்தா
உந்தன் அறிவு எந்தன் கண்கள் தாத்தா
உந்தன் மிசையை முருக்குவது எந்தன் ஆனந்தம் தாத்தா
உந்தன் கைகள் எந்தன் வழிகாட்டி தாத்தா

உந்தன் முகம் பார்த்து வாழ்ந்த நான் செய்த அனைத்து தவறான செயல்களையும் மன்னித்து விடு தாத்தா 😫

இப்படிக்கு உன் அன்பு பேரன் ( பிள்ளை ) சுபாஷ்
என் வாழ்க்கை அழகாக மாற்றியதுக்கு நன்றி தாத்தா ( அம்மா )


🙂 By Subash Trichy[
77
அன்னையின் கரங்களை உணர்த்தும் அன்பு,
அவனின் நெஞ்சத்தில் புதைந்து கிடக்கும் கனவு.
கையில் சீருடை, மனத்தில் சீரான வாழ்க்கை,
பிள்ளையின் சிறகாய் பறக்கும் அவன் பாதை.
பாடசாலை செல்லும் வழியில் தோழனாய்,
பசி வந்தாலும் முதலில் பிள்ளைக்கு உணவாய்.
தந்தை இல்லை என்றாலும் தாயாய் வளர்க்கும்,
தாயாய் இல்லை என்றாலும் தந்தையாய் காக்கும்.
தாயின் பாசம், தந்தையின் துணிவு,
இவை இரண்டும் ஒன்றாய் கலந்த உருவம்.
சின்ன விரல் பிடித்து உலகம் காண்பவன்,
சிரிப்பில் நிம்மதி தேடும் பரிசாய்ப் போவவன்.
பள்ளி பாடம் மட்டும் அல்ல, வாழ்க்கை பாடமும்,
கற்றுத் தரும் உயர்ந்த ஆசானாம் அவன்.
மக்களின் மத்தியில் சாதாரணனாய் தோன்றினாலும்,
மகனின் கண்களில் ஹீரோவாய் வாழ்பவன்.
78
நான் மகிழ்ச்சியில் திகைத்திருக்கும் போது என் ஆனந்தத்தையும்..
நான் மனவருத்தம் கொள்ளும் வேளையில் ஆறுதலான வார்த்தைகளையும்....
நான் வெற்றியுரும் போது நீ கொள்ளும் பேரின்பத்தையும்...
நான் தோல்வியுறும் போது நீ கொள்ளும் வேதைனையையும்...
நான் தவறுகள் செய்யும் நேரத்தில் என்னை கண்டித்து திருத்தி...
என் வாழ்வின் அணைத்து தருணங்களிலும்  என்னுடன் இருந்து... என்னை வழிநடத்தி....
என் கோபங்களின் உரிமையையும்
 என் கண்ணீரின் வலிகளையையும்   அனைத்தை உணர்ச்சிகளையும் உணர்ந்து என் தாயைப்போல  அன்பையும் அரவணைப்பையும் கொட்டிய என் சகோதரனே எனக்கு தாயுமானவன்..... 💞🫂
எந்த பெண் பிள்ளைகளை கேட்டாலும் அவர்கள் வாழ்வில்  தந்தையை விட மேலான ஒருவன் இல்லை என்பார்கள். தாயுமானவன் என்ற சொல் தன் தந்தைக்கு  தான் பொருந்தும் என்பார்கள். எனக்கும் அப்படித்தான் எனது பருவ வயது வரை.  ஆனால் இப்பொழுது அந்த இடத்தை நிரப்பும் என் தாயுமானவன் என் சகோதரனே.
ஆண் மேலான என் நம்பிக்கைக்கு ஆரம்பமும் அவனே....
நினைவுகளை கூற ஆசைக்கொள்ளும்  நாட்களின் முழுமையும் அவனே....
என் குறைகள் ஏதும் அவனிடம் கூற நான் ரகசியம்  காக்க எண்ணியதில்லை. வேஷம் இல்லாமல் பாசம் காட்டும் தாயுமானவன்... என் தேவையற்ற கோப தாபங்களையும் நான் அவனிடம் இடும் சண்டைகளையும்.... மனதில் வைத்து கொள்ளாமல் எனக்காக நிற்கும் என் தாயுமானவன் அவன். 💞💞✨
79
✨💐நிழல்🌹உயிர்🌹ஆகிறது💐Season 24 💫
✨💐🌹தாயுமானவன்🌹💐💫
✨💐Nizhal🌹Uyir🌹Aagirathu💐Season 24 💫
விதிமுறைகள்:

1) நிழல் உயிராகிறது கவிதை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, பயனர்கள் தங்களது முகவரியினை இத்தளத்தில் பதிவு செய்திருத்தல் அவசியம்...

2) மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்திற்கு தகுந்தவாறு கவிதைகள் அமையப்பட்டிருக்க வேண்டும்...

3) பதிவு செய்யப்படும் கவிதைகள் தங்களது சொந்த  படைப்புகளாக இருக்க வேண்டும்..

4) வேறு ஒருவரின் படைப்புகளாக அறியப்படும் பட்சத்தில் படைப்புகள் முன்னறிவிப்பின்றி நீக்கப்படும். மேலும் அதற்கான முழு பொறுப்பினையும் பயனர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழினி FM குழுவிற்கு அதில் எவ்வித பொறுப்பும் இல்லை..

5) இங்கு பதியப்படும் கவிதைகள் குறைந்தபட்சம் 15 முதல் 40 வரிகள் இருக்க வேண்டும்..

6) முதலாவதாக பதியப்படும் எட்டு கவிதைகள் மட்டுமே நிழல் உயிராகிறது நிகழ்ச்சியில், தமிழினி Fm இடம்பெறும்..

7) முதலில் கவிதையினை பதிவு செய்யும் பயனருக்கு பரிசு பாடல் Tamil club chat மூலம் நிகழ்ச்சியின் இறுதியில்  வழங்கப்படும்..

8) நிழல் உயிராகிறது கவிதை நிகழ்ச்சி நமது தமிழினி fm-யில் வெள்ளிக்கிழமைகளில் ஒலிபரப்பு செய்யப்படும்..

9) ஒலிபரப்பு செய்யப்படும் நிகழ்ச்சியின் முடிவில் அடுத்த வாரத்திற்கான தலைப்பு  வழங்கப்படும்

Terms:

1) In order to participate in the Nizhal uyiragirathu program, users must have registered their id on the forum site...

2) Poems should be written as per the photograph given above…

3) Poems to be entered here must be their own work.

4) Works will be removed without notice if found to be the work of someone else. And users have to accept full responsibility for it. Tamizhini FM team has no responsibility in it..

5) The poems posted here should be at least 15 to 40 lines long.

6) Only the first eight poems posted will be featured in the show "Nizhal Uyiragirathu " on Tamizhini Fm.

7) The user who registers the poem first will be given a prize song at the end of the program through Tamil club chat.

8) Nizhal Uyiragirathu program will be aired on Fridays on our Tamizhini fm..

9) Next week's topic will be given at the end of the program..
By
Thamizhini Team
80
பிரபஞ்சத்தின் வெறுமை போல் நாம் நீங்கி நான் என்று மாறிப்போன தனிமையில்
 இல்லமும் பாசமும் நிஜ வானில் வெண்மேகமாய் தூரம் போக
நினைவு வானில் இரவின் விண்மீனாய் ஆறுதல் கூறிட...
நிஜமிழந்தும் இழக்காததுபோல் உள்ளிருக்கும் சிறு குழந்தையை ஏமாற்றிக்கொண்டிருக்கிறது 
எல்லாம் அறிந்த நம் வயது...
விபரம் தெரிந்த பிறகு தான் தெரிகிறது விபரம் தெரியாத வயதில்
 வாழ்ந்த அந்த வாழ்க்கை தான் சொர்க்கம் என்று...
வியர்வை பூக்கள் பூத்து விட அயர்வு மெல்ல வந்திடுதே!
பாதங்களை பதம் பார்க்க பாதைகளும் இங்கு வெந்திடுதே !
வீதியோரம் ஓடி விளையாடி சேற்றை ஆடையை உடுத்தி கொண்டு
கோலி கில்லி விளையாடிய காலம் உள்ளத்தில்
வாடா பூவாய் போதே இருக்கிறது!
விளையாட்டாக கண்களை கட்டிக்கொண்டு தேட ஆரம்பித்தது கண்கள்
 இருந்தும் இன்று வரை வாழ்க்கையில் குருடர்களாய் தேடி கொண்டு தான் இருக்கிறோம் !!!
நம் குழந்தை பருவத்திணை !!!

                                               --- MANMADHAN (a) VALLAVAN
Pages: 1 ... 6 7 [8] 9 10