Recent Posts

Pages: 1 2 3 [4] 5 6 ... 10
31
Vanakkkam Makkalae
Ellorum Nalama ...
Indaiikku Namma chat la Namma Thalaivar
Super Star
oda Birthday sirapppa kondadittu irukkan
ithan sirappa pannni kodutha rj dj kku nandri ...
athu mattum ala intha program
 Sigaram Thotta samabarpanam
start panni indaiyoda 1YEAR mudinchu
intha program titel rules first concept eluthi start pannna namma
rj senorita macha kku ennoda manamantha nandrigal
indiakku namma Thalaivar birthday
naan ketka irukum padal
vettaiyan movie la irunthu
manasaliyo song dedicated to all
wtc sc4f tcc tamil/telugu mxc users
and my radha
thalaivara patri naan sollanum neeraya irukku
 emaiya maala pola erra erra poittu irukkum la athu pola thaan
thalaivar valarchi athula ethu sollurathu theriyathu irunthalum
1 point solluran
 Namakkku ennna thonutho atha seiyanum
yaru ethu solluvanga ninaikka kudathu
Namma seiyura thu yaraiyum kasta paduthala na
namma atha thunichu seiyalam
yarukum payapada thevai illa ...
Manasilayooooooooooo..
Happy Birthday Thalaiva..........
sUPER sTAR rAJini sir...........!
 
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/5WsUIeNAtbM?si=ZdDJyUxkkCrC3L4G" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe>
34
தமிழ் சினமா ல உங்க ஸ்டைல் வெற யாருக்கும் இல்ல என் இந்தியா ல கூட கிடையாது அந்த ஸ்டைல்... அதனால் தான் இப்ப கூட நீங்க அந்த ஒரு எடத்துல super star ahh இருகிங்க.....
உங்க படம் திரை ல பார்த்த முதல் படம் சந்திரமுகி படம் தா..
சும்மா இல்ல உங்க ஸ்டைல் பார்க்க ஒரு தனி கூட்டம் இருக்கு நம்ம தமிழ்நாட்டிலே....
Happy birthday sir....... இப்போ போலயே எப்பவு உங்க ஸ்டைல் நாங்க லா pakanum இன்னும் நீங்க ஒரு 50 படம் நடிக்க வாழ்த்துகள் அய்யா......happy birthday once more sir😁😁
35
Heloo makkaley ellarum epdi irukinga nalla iru pinga nu nambren.. Nan indha vaaram Namma innisai thendral pgm la ketruka song ena na enoda one ofa my fav song Thaen thaen from kuruvi movie... Adhula enoda fav lines
           Allavarum kayai raasithen
            Aalavarum kannai raasithen
            Adangamal thavum undhan anbai raasithen…
AND indha songa shreyagoshal and Udit sir padirupanga Namma Vidyasagar music panirupanga. Avar music ellaam Nalla irukum.. Enoda fav songs ah Enkuda sendhu nengalum ketu enoda enjoy pannunga Guys.
36
hi guyz ellarum eppudi irukinga ..nalam nalam ariya aaval 😂..nan than ungal shyaam.. na solla pora song vanthutu ellarum rendu side ear buds potutu kanna mooditu feel pani kettu parunga you'll fell too good..na sogama irunthalum thooganum nalum ippola intha song tha kekuren..hope you guys will also love it..

Enaku intha week romba pudicha song vanthu manippu song from kanguva

Ennaku pudicha lines :
                    Ada pizhaigal seidhum
                     Pizhaiyaai seidhum
                     Kattraan manidhan konjam
                    Thavarukkellam dhandithaal
                     Verum saambal thaan minjum       


37
Hi nanbargale ellorum nalama, intha murai superstar rajini sir bday samarpanam tha,
He is amazing actor and stylish too
Avarkunu thani style and fame avar pathichitar
Wishing you a very happy birthday rajini sir mela mela inu nerya cast pananu nega act pananu wish panra
rajini sir movies le actually annathe avlova run agla
but enku antha keerthy Suresh n rajinu combo romba pudikum
en anna maari and ena pakra pola erkum
So i request song enuyire enuyire yavum ne thane💙💙💙💙 dc to my anna maari
38
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எங்கள் சூப்பர் ஸ்டார் 😍
ஆனால் உங்கள் பிறந்தநாளுக்கு வாழ்த்துவதற்கு வயதில்லை அதனால் வணங்கி மகிழ்கிறோம்

எனது சிறு வயதில் இருந்தே உங்களது திரைப்படங்களை திரவியிலே அல்லது தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் நான் பார்த்த முதல் படத்தில் பார்த்த மாதிரியே இன்னும் இருக்கிறீர்கள்

உங்கள் படங்களில் பல படங்கள் என்னை நிறைய சிந்திக்க வைத்துள்ளது என் வாழ்வில் இது போன்ற படங்களை தேர்வு செய்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பதற்கு நன்றி

இதேபோல் இன்னும் பல படங்களை எங்களுக்கு விருந்தளிக்க எங்களின் வேண்டுகோள்

மற்றும் நூறாண்டுகளுக்கு மேல் நீங்கள் சந்தோசமாக வாழ எங்களின் வாழ்த்துக்கள்

Pudochsu song Muthu movie la erunthu
ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி

அந்தப் பாடலில் ஒரு சில வரிகள் மட்டும் பிடித்த வரிகள் இல்லை மொத்த பாடலுமே பிடித்த வரிகள் மட்டுமே

தல ரசிகன் சார்பாக தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🤩 
39
[/b]Hi hi hi here is ur Teddy

I wish the style samrat a very happy birthday and healthy life. We all grew up with his films except the 2000s bbies. He always set the Trend for the stylish acting walking talking or even taking the cigarette. He is the swag mannan of the Indian Cinema. My favourite movies are Thalapthy, Baasha, Annamalai and Sivaji. Baasha is the most mass movie ever be it his swag be it the bgm. No one can beat the bgm of this titlecard. I wanna see him in a 80s gangster avatar in a movie nowadays. Plz do movie like baasha and sivaji. You are made for this. We are waiting…. Hope the next movie will be with Maniratnam sir.

Dedicated the song Athiradi from the movie Sivaji.

Again Happy Birthday Style Samrat

Ippadikku Teddy🧸
40
எங்கள் சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
இந்த உலகத்திலேயே நான் அதிகம் நேசிக்கும் மனிதருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்..

அன்றும் இன்றும் என்றும் ஒரே சூப்பர் ஸ்டார்

Rajini sir Na, en Appa,Chithappa, En Mama, uttpada enga family ah periya fan,

Enaku vivaram theriyatha vayasula Arunachalam FDFS theater la pathen still Thalaivar movie FDFS theater la na miss panathey illa ,

FDFS kaga school cut,college cut, exam cut,Love meeting cut, office cut nu ellame en life la Thalaivar kaga antha oru 3 hrs kaga mattume pani iruken ga ,

Raghavendra mahal la first time Thalaivara pathathula marakave matten,

Jailer Pondicherry antha bridge seen shooting two days angayea dera potu pathu iruken movie release agai same place same glass oda ninu selfie 🤳 kalakanom ga .

Thalaiver nu sonale energy thaga  happy birthday 🎂 🎈 Thalaiva

TQ all I'm urs MurratuKaalai ❤️

Pages: 1 2 3 [4] 5 6 ... 10