21
நிழல் உயிர் ஆகிறது / Re: ✨💐நிழல்🌹உயிர்🌹ஆகிறது💐Season 25 💫
« Last post by MANMADHAN on October 03, 2025, 12:30:18 pm »தீப ஒளி தீபாவளி
திருநாளாம்
தித்தித்த நன்னாளாம்
திகைக்கவைத்த திருநாளாம்
உறவுகளோடு உறவாடி
உல்லாசம் பொங்கும் தீபாவளி
பேரின்பம் கண்டதுவே
பெருமிதம் தந்ததுவே
எண்ணெய் தேய்த்து நீராடி
புதுவித ஆடைகளை உடுத்தி
தித்திக்கும்
வாழ்த்துக்களோடு
இனிப்புகளை பகிர்ந்து
பூரிக்கவைக்கும் தீபாவளி
வெடிகள் வெடித்து
வெற்றிக்களிப்பில்
கொண்டாடும் தீபாவளி
தீப ஒளி
தீபாவளி
இருளை அகற்றி
இன்பத்தை அள்ளித் தந்திடும்
திருநாளாம்
தித்தித்த நன்னாளாம்
திகைக்கவைத்த திருநாளாம்
உறவுகளோடு உறவாடி
உல்லாசம் பொங்கும் தீபாவளி
பேரின்பம் கண்டதுவே
பெருமிதம் தந்ததுவே
எண்ணெய் தேய்த்து நீராடி
புதுவித ஆடைகளை உடுத்தி
தித்திக்கும்
வாழ்த்துக்களோடு
இனிப்புகளை பகிர்ந்து
பூரிக்கவைக்கும் தீபாவளி
வெடிகள் வெடித்து
வெற்றிக்களிப்பில்
கொண்டாடும் தீபாவளி
தீப ஒளி
தீபாவளி
இருளை அகற்றி
இன்பத்தை அள்ளித் தந்திடும்