🍫🍫Happy birthday ❤️🍫🍫
💫⭐️💫⭐️💫⭐️💫⭐️💫⭐️💫⭐️💫⭐️💫⭐️💫
🎈🎁🎈🎁🎈HaPpY BiRtHDaY 🎈🎁🎈🎁🎈
💫⭐️💫⭐️💫⭐️💫⭐️💫⭐️💫⭐️💫⭐️💫⭐️💫
🌟🌟🌟🌟✨ UnNiLOrUvAn✨ 🌟🌟🌟🌟
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
தோளோடு தோளாய் சாயும் நண்பனும்
அன்பை வறுமையின்றி வழங்கும் தாயும்
வியர்வை சிந்தி மனிதனாக்கும் தந்தையும்
பொய்கள் சொல்ல வைத்த காதலியும்
கலப்பிடமில்லாத நேசம் வைத்த உடன்
பிறப்பும் அருகில் இருக்கும் போது
பிறப்பின் நினைவும் அழகானது
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
🎉🎉🎉இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
Many many happy returns of the day UNNIL ORUVAN
🎉🎉🎉🎂🎂🎂🍫🍫🎁🎁🎁🎊🎊🎊
By
❤️❤️
With luv 💝
Thamzhini Team 💖