Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Billa

Pages: [1]
1
😍 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 😍

😍 புத்தாண்டு புத்தாண்டு இந்த வருடமாவது அனைவருக்கும் கஷ்டங்களை நீக்கி ‌😍

😍 அனைத்து செல்வங்களையும் செழிப்பையும் கொடுத்து விடு இல்லை எனில் 😍

😍 எங்களின் உயிரை எடுத்து விடு 😟

😍 புத்தாண்டு புத்தாண்டு இந்த பொது வருடத்தில் 😍

😍 என்ன ஒரு பேரழிவு இல்லாமல் இந்த பூமியை காத்திடு இல்லையெனில் 😍

😟 அதற்கு முன் என் உயிரை எடுத்திடு 🙂

😍 புத்தாண்டு புத்தாண்டு இந்த புது வருடத்தில் இருந்து எந்த ஒரு உயிரும் என் கண் முன்னே தேவையில்லாமல் போகக்கூடாது 😟

😍 அப்படிப் போகும் என்றால் ஒரு நொடியும் என் உயிர் போகட்டும் 😟

😍 புத்தாண்டு புத்தாண்டு என்ன இவன் ஒரு வருடத்தில் ஆரம்பமே சோகமாக இருக்கிறான் என்று கேட்கிறாயா 😢

😟 ஏனென்றால் கடந்த வருடங்களில் நான் பட்ட கஷ்டம் அப்படி 🙂

😍 இனிவரும் புது வருடத்தில் ஆவது என்னையும் சுற்றி இருக்கும் நண்பர்களையும் கஷ்டப்படுத்தாமல் சந்தோஷமாக பார்த்துக்கொள் புத்தாண்டு புத்தாண்டு 😍

😍 நான் உங்கள் admin Billa 😍

2
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எங்கள் சூப்பர் ஸ்டார் 😍
ஆனால் உங்கள் பிறந்தநாளுக்கு வாழ்த்துவதற்கு வயதில்லை அதனால் வணங்கி மகிழ்கிறோம்

எனது சிறு வயதில் இருந்தே உங்களது திரைப்படங்களை திரவியிலே அல்லது தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் நான் பார்த்த முதல் படத்தில் பார்த்த மாதிரியே இன்னும் இருக்கிறீர்கள்

உங்கள் படங்களில் பல படங்கள் என்னை நிறைய சிந்திக்க வைத்துள்ளது என் வாழ்வில் இது போன்ற படங்களை தேர்வு செய்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பதற்கு நன்றி

இதேபோல் இன்னும் பல படங்களை எங்களுக்கு விருந்தளிக்க எங்களின் வேண்டுகோள்

மற்றும் நூறாண்டுகளுக்கு மேல் நீங்கள் சந்தோசமாக வாழ எங்களின் வாழ்த்துக்கள்

Pudochsu song Muthu movie la erunthu
ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி

அந்தப் பாடலில் ஒரு சில வரிகள் மட்டும் பிடித்த வரிகள் இல்லை மொத்த பாடலுமே பிடித்த வரிகள் மட்டுமே

தல ரசிகன் சார்பாக தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🤩 

3
Hi guys

 All time my this song only
Mankatha - Vaada Bin Laada 

Fav lines 😜
         Panri kachsal mathri paruva kachsal Thane di  🥵
         Uthado udambu othado mutham kekkum 💋
         
And entha song oda video nalla erukkum athu mathi Namba life yappa marumnu waiting 😉🤩😍

4
😥 என் இதயத்தை உடைத்தவளுக்கு 😥

😥 தனிமை எனும் பெருங்கடலில் ஆழ்ந்திருந்த பொழுது 😥

😥 என் தனிமையை போக்க வந்த தேவதையே 😥

😥 உடன் இருந்த அந்த மூன்று ஆண்டுகள் என்னால் என் வாழ்நாளில் மறக்க முடியாது 😥

😥 உன்னுடன் இருந்த அந்த நாட்களில் தனிமை என்றால் என்ன என்று நான் கேட்டேன் என் வாழ்வில் 😥

😥 எல்லாம் சில காலம் இருந்தது 😥

😥 அவள் என்னை மட்டும் விட்டு போயிருந்தாள் என்றோ மறந்திருப்பேன் 😥

😥 ஆனால் அவள் மனது என்னிடம் விட்டுவிட்டு 😥

😥 இந்த உலகத்தை விட்டு போய்விட்டாள்
😥
அடுத்த சில நாட்களில் மீண்டும் நான் தனிமையில் தள்ளப்பட்டேன் 😥
😥 அன்று தான் முதல் முதலில் மதுவை தொட்டேன் அவளை நினைவால் 😥

😥 சில நாட்கள் அப்படியே போனது ஆனாலும் அவர்கள் நினைவு மட்டும் என்னிடம் இருந்து போகவில்லை 😥

😥 மூன்றாண்டுகளாகிவிட்டது ஆனால் அவரை மறக்க இயலவில்லை இனி என்னால் வாழ்நாள் மறக்கவும் முடியாது😥

😥 இந்த கவிதை போட்டிக்கு வைத்த புகைப்படத்தை பார்த்தவுடன் அவள் நியாபகம் தான் வந்தது 😥

😥 இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவளை மறக்க இயலாது 😥



   😥 அவளின் நினைவுகளுடன் அவளின்  KOLARU  உங்கள் Billa  😥

Pages: [1]