1
நிழல் உயிர் ஆகிறது / Re: ✨💐நிழல்🌹உயிர்🌹ஆகிறது💐Season 20💫
« on: December 15, 2024, 01:17:23 am »புத்தாண்டே வருக
💎 இருளின் மடியில் உறங்கி கிடத்து
புது விடியலில் பிறக்கப் போகும் இனிய
புத்தாண்டே வருக புதிய மகிழ்ச்சியை தருக,
💎 கோபம் தாண்டு..
பொறாமை தாண்டு
தடைகள் தாண்டு..
ஆசைகள் தாண்டு
வெறுப்பைத் தாண்டு..
பயத்தைத் தாண்டு
பொய்களைத் தாண்டு..
வயதை தாண்டு
பிறக்கும்
பெரு மகிழ்ச்சிப் புத்"தாண்டு" !💎
⌚ நொடிகளாய்...
நகர்ந்து நீ போ
⏰ நிமிடங்களாய்
நிமிர்ந்து நீ போ
⌚ மணிகளாய்
மறைந்து நீ போ
⌚ நாட்களாய்
கடந்து நீ போ
⌚ வாரங்களாய்
சுழன்று நீ போ
⌚ மாதங்களாய்
மாரி நீ போ
⌚வருடமாய்
வருடிச் செல்லும்
🌹 புத்தாண்டே
நீ வா நீ வா.. நீ வா...
Happy new year 🎊 all I'm ur lovable MK ❤️ RockeT
💎 இருளின் மடியில் உறங்கி கிடத்து
புது விடியலில் பிறக்கப் போகும் இனிய
புத்தாண்டே வருக புதிய மகிழ்ச்சியை தருக,
💎 கோபம் தாண்டு..
பொறாமை தாண்டு
தடைகள் தாண்டு..
ஆசைகள் தாண்டு
வெறுப்பைத் தாண்டு..
பயத்தைத் தாண்டு
பொய்களைத் தாண்டு..
வயதை தாண்டு
பிறக்கும்
பெரு மகிழ்ச்சிப் புத்"தாண்டு" !💎
⌚ நொடிகளாய்...
நகர்ந்து நீ போ
⏰ நிமிடங்களாய்
நிமிர்ந்து நீ போ
⌚ மணிகளாய்
மறைந்து நீ போ
⌚ நாட்களாய்
கடந்து நீ போ
⌚ வாரங்களாய்
சுழன்று நீ போ
⌚ மாதங்களாய்
மாரி நீ போ
⌚வருடமாய்
வருடிச் செல்லும்
🌹 புத்தாண்டே
நீ வா நீ வா.. நீ வா...
Happy new year 🎊 all I'm ur lovable MK ❤️ RockeT