1
சிகரம் தொட்ட சமர்ப்பணம் / Re: 💥சிகரம்💫தொட்ட💫சமர்ப்பணம்💥Season 11🥳
« on: December 07, 2024, 09:03:40 pm »
தமிழ் சினமா ல உங்க ஸ்டைல் வெற யாருக்கும் இல்ல என் இந்தியா ல கூட கிடையாது அந்த ஸ்டைல்... அதனால் தான் இப்ப கூட நீங்க அந்த ஒரு எடத்துல super star ahh இருகிங்க.....
உங்க படம் திரை ல பார்த்த முதல் படம் சந்திரமுகி படம் தா..
சும்மா இல்ல உங்க ஸ்டைல் பார்க்க ஒரு தனி கூட்டம் இருக்கு நம்ம தமிழ்நாட்டிலே....
Happy birthday sir....... இப்போ போலயே எப்பவு உங்க ஸ்டைல் நாங்க லா pakanum இன்னும் நீங்க ஒரு 50 படம் நடிக்க வாழ்த்துகள் அய்யா......happy birthday once more sir😁😁