1
நிழல் உயிர் ஆகிறது / Re: ✨💐நிழல்🌹உயிர்🌹ஆகிறது💐Season 21💫
« on: January 06, 2025, 06:22:46 pm »உலககெங்கும் வாழும் தமிழ் உள்ளங்களுக்கு
எனது பொங்கல் தின வாழ்த்துமடல்....
நாம் இயங்கவும் இந்த அண்டம்
சீராக இயங்க துணைபுரியும் கதிராவனக்கும்
நாம் சோற்றில் கால் வைக்க
சேற்றில் பாடுபடும் விவாசிகளுக்கும்
நாம் செலுத்தும் நன்றிக்கடனான தை திருநாள் அன்று ....
தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற கூற்றுக்கேற்ப புத்தாடையுடன் புத்துணர்ச்சியாக
புதிய வாழ்க்கையை
தன்னம்பிக்கையுடன் தொடங்கி வெற்றியடைய...
உலையில் பொங்கிய நூரையென
உன் வாழ்வில் சந்தோசம் பொங்கி வழிய...
தித்திக்கும் கரும்புடேன்
உன் வாழ்வில் இனிமை பெருகிட....
பழையன கழிந்தும் புதியன புகுதலும் போல
உன் மனதில் உள்ள அழுக்குகள்
போகி தீயில் போசிங்கிடா...
புதியதொரு தொடக்கமாக
இந்த பொங்கல் திருநாள் அமைந்திட
அனைவருக்கும் எனது இதயம் கணித பொங்கல் தின வாழ்த்துக்கள்