1
நிழல் உயிர் ஆகிறது / Re: ✨💐Nizhal🌹Uyir🌹Aagirathu💐Season 22 💫
« on: April 12, 2025, 11:16:18 am »
காந்தத்தை கண்க்களாகக்கொண்ட கண்ணியே
என்னை கவருவதெனோ ...
காட்டுக்குள் சுற்றி திரிந்த எனக்கு
கனவுகளை காட்டியதெனோ...
கனவிலும் நீயே வந்தெண்ணை
கட்டி அணைத்து தழுவுவதெனோ...
என் கண்களை திறக்கும்போது கணவாய்
மட்டுமே நீ களைந்துப்போவதெனோ ...
என்னுள் இருக்கும் எண்ணவள்ளுகாக
உன்னுள் இருக்கும் உண்ணவன் ❤️❤️❤️
என்னை கவருவதெனோ ...
காட்டுக்குள் சுற்றி திரிந்த எனக்கு
கனவுகளை காட்டியதெனோ...
கனவிலும் நீயே வந்தெண்ணை
கட்டி அணைத்து தழுவுவதெனோ...
என் கண்களை திறக்கும்போது கணவாய்
மட்டுமே நீ களைந்துப்போவதெனோ ...
என்னுள் இருக்கும் எண்ணவள்ளுகாக
உன்னுள் இருக்கும் உண்ணவன் ❤️❤️❤️