Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - PoPeYe

Pages: [1]
2
ஒரு தடவை பார்த்து
நூறு தடவை
சிதறவைத்தாயே!
காதல் தீபம் ஒன்று
பத்த வைத்தாயே
பரதேவதையே!
நெருப்புடி நெருப்புடி
உன் பார்வை!
நெருங்கவே சொல்லடி
ஒரு தீர்வை!
மாயநதியாம் காதல் என்
மார்பில் வழியுதடி!
நீ நீந்தி திழைப்பாய்யென
வானம் பார்த்தேன் தினம்
பழகிய உன் காதல் எங்கே!
மூன்றாம் எட்டில்
திருமணம் வேண்டாம்!
நீ சொன்னால்
பத்தாம் எட்டுவரை
காத்திருப்பேன் காதலுடன்!
பொதுவாக என் மனசு
தங்கம் தான்!
உன் அப்பன் எதிர்த்தால்
நான் சிங்கம் தான்!
ராமன் எதிர்த்தாலும்
ராவணன் எதிர்த்தாலும்
எனக்கொரு கவலை இல்லை!
நான் தானே உன்
மனதின் ராஜா!
அன்பே நீயென்ன அந்த
வைகையோ பொய்கையோ?
மன்னன் மூழ்கிச் சாக
வெள்ளமாய் ஓடும் கங்கையோ!
சுந்தரி கண்ணால்
சொல் சேதி!
என்றுமே நீ
எந்தன் பாதி!
அடி வான்மதி வா காதலி!
சஹாரா சாரல் தூவிட ,
கிளிமாஞ்சாரோவில்
பூக்கள் தூவி,
காதல் அணுக்கள்
எண்ணி பார்ப்போம்!
கொஞ்சி கொஞ்சி
அலைகள் ஓடும்
கடல் போல் என் காதல்!
கவிதை முடிகையில்
உன் ஒற்றை புன்னகையில்
ரஜினி ரசிகன் மனம்
"மகிழ்ச்சி"!

HAPPY BIRTHDAY THALIVA  8) 8)

Pages: [1]