1
நிழல் உயிர் ஆகிறது / Re: ✨💐Nizhal🌹Uyir🌹Aagirathu💐Season 22 💫
« on: June 05, 2025, 11:28:29 am »கண்கள் நம் இந்த உலகத்திற்கு வந்து முதலில் ஒருவரின் ஸ்பரித்ததை உணர்வோம் அடுத்து நம்ம முதலில் கண்களால் பார்க்கும் முதல் முகம் அம்மா
அடுத்து அம்மாவின் சிரிப்பு அழுகை ஆச்சிரியம் கோபம் இவைகள் தான் முதலில் கண்களால் பார்த்து பதிய வைத்து நம் உணர்வுகளால் உரைக்குறோம்
ஒருவரின் உணர்வுகளை அவர்கள் கண்கள் மூலம் கண்டுகொள்ளலாம் அழுகை சிரிப்பு வேதனை அதிசயம் ஆச்சிரியம் கோவம் கருணை
வெட்கம்
இவ்வளவு வருடங்கள் கண்கள் பார்க்க படிக்க என்று இருந்தேன் ஆனால் ஒரு நாள் என்னவனை கண்டபின் இந்த பிறவின் பலனை அடைந்தேன் என்றே எண்ணினேன் அவன் என்னை பார்க்கவில்லை என்று கவலை கொள்ள வில்லை
அவனின் கண்களில் ஆயிரம் ஆயிரம் உணர்வுகள் தோன்றும் பல முகம்களை பார்த்தாலும் அவனின் முகம் என்றும் என் கண்களின் அவன் பிம்பம் நீங்காது மனதால் அவனை மறந்தாலும் பல வருடம் கடந்து வந்தாலும் என்னவனை கண்டால் கண்களில் ஒரு மகிழிச்சி வருவதை கண்டுகொண்டேன்
அந்த சூரியனின் சுட்டு எரிக்கும் ஒளியை அவனின் கோவ பார்வையில் கண்டேன்
பாசம் காடும் பொழுது இரவில் தோன்றும் நிலவை போல் குளுமையாக இருக்கும்
ஆண்கள் வெக்க படும் தருணத்தை எனது கண்களால் பார்த்த நொடி நான் புதிதாய் பிறந்த தருணத்தை உணர்தேன்
அவனின் அழுகையை காணுகையில் ஆண்டவனின் இடம் ஏன் எனக்கு கண்களை படைத்தாய் என்று அவனிடம் சண்டை இடுகிறேன்
என்னவன் உடன் இருக்க முடியவில்லை என்றாலும் அவனை தூரத்தில் இருந்து பார்த்தாலே என்னது கவலைகளை மறந்து வாழ்கையின் அடுத்த நொடியே ரசிக்குறேன்
என்றும் அவனின் கந்தர்வர் காதலி கண்களால் காதல் செய்யும் காந்தக்கண்ணழகி
[/b]