3
« on: December 15, 2024, 03:04:48 pm »
அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ✨✨
.
.
.
மழை பருவமே மழை பருவமே - இந்த மண்ணில் மாறிகொண்டே செல்கிறது..!
மண்ணை உண்ணும் மண்புழுக்கள் கூட மனிதனுக்கு உரம் தருகிறது..!
மனிதம் என்ற மகுடம் கூடிய மனிதன் "
மட்டும் தன்னலம் பெற்று மனிதநோயற்ற
மாறாதா வாழ்கிறான் - இனி
மாற்றத்தை தேடும் மனிதம் கொண்ட
மனிதனாய் புத்தாண்டில்
மாற்றுங்கள்..!
மாற்றுங்கள்..!
இன்று புத்தாண்டு வருடத்தின்
வார கடைசி
வருட கடைசி
மட்டுமல்ல...
கஷ்டங்களை, கவலைகள் எல்லாத்துக்கும் கடைசி நாளாக
அமையட்டும்....
பிறக்கும் இனிய புத்தாண்டு, நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும் மகிழ்ச்சியையும் நோய் நொடி இல்லாத வாழ்வையும் குறைவில்லாத செல்வத்தையும் கொடுக்கும் ஒரு புத்தாண்டாக மலர வாழ்த்துக்கள்!!!
WISH YOU HAPPY NEW YEAR 🎊 ALL IAM UR LAVABLE.. YuvA.♥️