✨Happy🎂Birthday🌺CHARLOTTE🥳
(https://i.postimg.cc/jd8pZDnP/Copy-of-Copy-of-Copy-of-Copy-of-Copy-of-Copy-of-Copy-of-DJ-Music-Party-announcement-Instagram-Post.gif) (https://postimages.org/)
✨Happy🎂Birthday🌺CHARLOTTE🥳
✨♥️A wish for you on your birthday✨♥️
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🎁🎂பிறப்பின் நகர்வு அற்புதமானது
ஒவ்வொரு முறை வரும் போதும்
மிகவும் அழகாகிறது🌹🦋
💖💖இந்தப் பிறந்த நாள் உங்கள் வாழ்வின் இனியதொரு மகிழ்ச்சியான😁 தொடக்கமாக அமையட்டும். எண்ணும் காரியங்கள்
அனைத்திலும் வெற்றி மழை பொழியட்டும்🫂
🪷✨நினைப்பது எல்லாம் நடந்து..
கேட்பது எல்லாம் கிடைத்து🍫💃
மனமார மகிழ்ந்து💖🎈
இருக்க உளமார என் இனிய
வாழ்த்துக்கள்💐💐
🤩நீண்ட ஆயுளுடனும்
நிறைந்த செல்வத்துடனும்💥
கடவுளின் துணையோடும்
மனம் நிறைந்த
மகிழ்ச்சியோடும்🤣
என்றும் இன்பமாய்🫂
நூறாண்டு
🧑🤝🧑வாழ்க வளமுடன் நலமுடன்🔥🦋🍫💃
🎈💖🪷🎁🍫🎂🍰🍥🧁🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Once again happy birthday to you dr Charlotte 💫🎉
🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈
With luv 💝
Thamzhini Team 💖
🎂
Happpy Happpy
Birthday
🎂
Akka❤️