Recent Posts

Pages: 1 2 [3] 4 5 ... 10
21
Ellarukum vanakam nanbarkale
                                              Happy birthday thalaivare

          Tamil cinemave una pathu valathathu pola niga romba mela irukenga Thalaiva
Niga screen varum pothu vara whistle enakum oru pangu Iruku athulaiyum na patha release padaiyappa iruke veramathiri responce Thalaiva indru pola endrum udal nalathudan vazha valthukal Thalaiva Tamil cinema and niga endrum melum melum poga valthukal
        Once again happy birthday  da Thalaiva             


        Enaku baasha movie la iruthu raa raa ramaiya song ethu ellarukum dc panra fact of life
22
Nan tha unga hot boy enkira Cedric...

:🌟 தலைவா வாழ்க! 🌟
இன்று உலகமே ஒரு பெயரைக் கொண்டாடுது — ரஜினிகாந்த்! 🎉
அவர் ஒரு நடிகர் மட்டுமில்லை, ஒரு உணர்வு, ஒரு ஸ்டைல், ஒரு சக்தி! 💫

அவரின் நடிப்பு ஒரு கலை, அவரின் மனசு ஒரு அதிசயம்! ❤️
வாழ்க தலைவா, நலமுடன், மகிழ்ச்சியுடன்
 இன்னும் பல ஆண்டுகள் திரையுலகை ஒளிர வையுங்கள்! 🙏🔥
 
Pettai la iruthu maranam maasu maranam song dedicated pandren....
24


        அனைவரும் வணக்கம்.....
         இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா
       
         நடத்துனராய் பனிபுரிந்து
         நடிகனாய் உருமாறி
         பல அவமானங்களை சகித்து
         கிடைத்த இடம் இந்த

          SUPER STAR என்ற பட்டம்

          கிடைத்த நாள் முதல் இந்த நாள் வரை
          விட்டு போகவில்லை இவரிடம்
          பட்டத்திற்கு எத்தனை பேர் போட்டியாக
          வந்தாலும் ரஜினி மட்டுமே பொருத்தமான
          அலாய் இருக்கிறார்

         எளிமையும் பொறுமையும்‌ திறமையும்
         திரையுலகம் இவருக்கு கொடுத்த
        நிரந்தர பரிசு  SUPER STAR அந்தஸ்து

        என்றும் நீடூழி வாழ வேண்டும் தலைவா

       இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா



       பிறந்தநாள் வாழ்த்து பாடலாக
       தலைவர் நடித்த  படிக்காதவன் திரைப்படத்தில் இருந்து

       ராஜாவுக்கு ராஜா நான் டா

பாடலை ஒலிபரப்பவும்

      இந்த பாடலுக்கு ஏற்ற நபராக இருக்கிறார்

          நன்றி.     வணக்கம்

                                           என்றும் உங்கள் ரசிகனாக

                                                     கூகுள் காலா
25
To our Thalaivar, the King of Style and the Emperor of Hearts — Happy Birthday Super Star Rajinikanth Sir 🤩✨❤️‍🔥🎂🍫
Your contributions to cinema and your influence on generations of fans are truly priceless. May the Superstar's light keep glowing forever.. I am always hardcore fan of our Thalaivar Rajini sir and his style in his movies especially the way of he throw cigarette and catch in his mouth 😇🫣 and my all time favourite movie of our Thalaivar is Annamalai because in movie Annamalai, a friend becomes the antagonist — and the film revolves around betrayal and eventual redemption. That emotional arc spoke to him more deeply than the “hero vs gangster” arc of Baashha. Actually on my pov Annamalai shows emotion, moral depth and character-driven storytelling — not just glamour, action or “mass” heroism. The idea of redemption, friendship, struggle and growth seems more meaningful to him than the glamourous gangster heroism of Baashha.


In this movie my all time Fav song is Vanthenda Paal kaaran… https://youtu.be/8lga2MpCiF4
26
💜 Hai In WTC Thalaivaroda birthday va
3 rd time celebration panarathula MK va romba perumaiya Iruku

, "அன்புள்ள மற்றும் மரியாதைக்குரிய சூப்பர் ஸ்டார் திரு. rajinikanth அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளை வழங்க கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்

Enga family la ellarumr Rajini sir fan tha every raniji sir movie release ku enga
Family onnu kudidum avalo veri Happy Birthday Thalaiva Jailer 2 ku waiting
Tq WTC I'm urs Murrattu Kaalai


https://youtu.be/OXHTlMPbX7o?si=d0n8A_mIFURZM0nr
Coolie la irunthu Power house song pls
27
On the special occasion of the great legend, our beloved Superstar Rajinikanth sir’s birthday, I extend my warmest and most heartfelt wishes. A very, very happy birthday to the one and only Thalaiva, whose presence itself inspires millions. My best wishes, respect, and admiration go out to him on this special day...💗

  Among all his iconic works, my all time favourite song is “Devuda Devuda” from the blockbuster movie Chandramukhi.

Youtube link for song : https://youtu.be/YPGxr2KWNr0?si=ox5muEIWuYAe4OjK

 This song is incredibly close to my heart because through this masterpiece only I came to know about him..The moment he appears on screen, the entire atmosphere changes. His swag, the effortless style he carries make the song unforgettable.

 What amazes me the most is how he brings life to every beat. His expressions, his timing, his presence everything blends perfectly to elevate the song to another level. 😍 Rajinikanth sir doesn’t just perform, he creates an experience🫶🏻🫶🏻His iconic style and effortless dance moves add even more beauty and energy to the song. No one else can create that magic the way he does.

  Truly, “Devuda Devuda” is not just a song - it’s a reminder of why he is and always will be our Thalaiva.

So let’s rock today and celebrate his birthday with all our heart! 🎉💫
Let the excitement, love, and admiration we have for our Thalaiva fill the day with joy. A legend like Rajinikanth sir deserves a very Grand Celebration 🎇🎉
28
💥சிகரம்💫தொட்ட💫சமர்ப்பணம்💥Season 14🥳
💥SIGARAM💫THOTTA💫SAMARPANAM💥Season 14🥳
சிகரம் தொட்ட சமர்ப்பணம்

சிகரம் தொட்டு நம் மனங்களில் ஜாம்பவானுங்களாக வீற்றிற்றுக்கும் பிரபலங்களுக்கு
Thamizhini fmயின் சமர்ப்பணம். இது ஒரு சிறப்பு நிகழ்ச்சி.
இந்த நிகழ்ச்சியில் தங்கள் துறைகளில் சாதனை படைத்து வெற்றியடைந்த நம் மனம் நிறைத்த
பிரபலங்களின் பிறந்தநாளை சிறப்பிக்க இருக்கின்றோம்.
நிகழ்ச்சிக்கான விதிமுறைகள்
1. உங்களுடைய பதிவுகள் பிறந்தநாள் வாழ்த்தாக மட்டும் இல்லாமல் அந்த குறிப்பிட்ட
பிரபலத்தின் சிறப்பு அம்சங்கள், உங்களுக்கு பிடித்த விஷயங்கள், உங்களை கவர்ந்த
இயல்புகளை பற்றி நீங்கள் பதிவு செய்ய வேண்டும்.
2. அதோடு அப்பிரபலத்தின் தொடர்புடைய பாடலை நீங்கள் உங்கள் விருப்ப பாடலாக
கேட்கலாம்.
3. முதல் 10 பதிவுகள் நிகழ்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
4. உங்கள் வாழ்த்துக்களை விலாவரியாக அப்பிரபலத்திடம் உங்களுக்கு பிடித்த
விஷயங்களை சுவாரஸ்யமாக பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
5. உங்களுடைய பதிவுகளை நிகழ்ச்சிக்கு இரண்டு நாட்கள் முன்னதாக குறிப்பிட்ட
நேரத்திற்குள் பதிவு செய்யவேண்டும்.
6. இந்நிகழ்ச்சியானது சிறப்பு நிகழ்ச்சியாக நாம் கொண்டாடும் பிரபலங்களின் பிறந்தநாள்
அன்று இந்திய நேரப்படி இரவு 10.00 மணிக்கு நமது Thamizhini FM ல் ஒலிபரப்பப்படும்.
சிகரம் தொட்டு சாதித்தவர்களை கௌரவப்படுத்த Thamizhini FM எடுக்கும் இந்த முயற்சிக்கு
உங்கள் அனைவரின் ஒத்துழைப்பை வேண்டுகிறோம்.

SIGARAM THOTTA SAMARPANAM

Thamizhini FM is taking legacy to celebrate the legends who achieved greater in their
respective fields on their birthday occasion. This is a special program in our Thamizhini
FM.
We take this opportunity to pay tribute to the celebrities and legends who proved
themselves to be an ideal icon among us.
Rules for participation
1. Not just like a birthday wish, we request you to describe the qualities, incidents and
facts that made you to admire the respective celebrity on their birthday.
2. You can also request a song related to that celebrity along with your wish post.
3. First 10 posts will be taken into consideration for the program.
4. We also request you to narrate in brief with the interesting facts and information about
the respective personality to make this program more effective.
5. Birthday wish threads will be open prior in the lovelyindianchatforum and we expect you to
complete your posts two days before the program.
6. This program will be broadcasted in Thamizhini FM by 09.45pm IST on the birth date of the
respective celebrity we like to pay tribute.

We, Thamizhini FM team expect everyone the fullest cooperation and support to respect and tribute the
legends we admire the most.
29
Hii Elathukum Iravu Vanakam nan Tha unga Hot Boy enkira Cedric ... Inaiku nan keka pora song en life la nan romba aasai patta onna, enakum epothum nabagum paduthite irukum..and miss paniruka kudathunu thona vaikura song apti enna song keka porena muthal ne mudivum ne song than ...elarum ketu feel panuga makkale nandri 🙌
30
Hella guys vanakam matham Unga DJ or gamehoster iruka adhiran ellarum nala irupinga nenaikara na nala iruka intha week na kekapora song enge antha vennila song venum ethu one side love iruka ellarum dc panra thank you all safe ah irunnga ellarum 😉 next week pakkalam varata mamey durrrr
Pages: 1 2 [3] 4 5 ... 10